×

ஒன்றிய அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் 11 தொழிசங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் 11 தொழிசங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


Tags : Anna Road ,Chennai ,Union government , 11 unions protest on Anna Road in Chennai condemning the United Kingdom
× RELATED காரைக்குடி மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!